ஆர்ஷ வித்யா சமாஜத்தின் செயல்பாடுகளை தங்கள் வசதியான நேரத்திற்கு ஏற்ப மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களை நாங்கள் அழைக்கிறோம்.
முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ வேலை செய்ய விருப்பமுள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்து அல்லது பணியிடத்திலிருந்து நிர்வகிக்கக்கூடிய பொறுப்புகள், பணிபுரியும் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஒதுக்கப்படும்.
அதிகாரிகள், ஓய்வு பெற்ற நபர்கள், மாணவர்கள் மட்டுமில்லை மற்றுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆர்ஷ வித்யா சமாஜம் நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி நியமனங்கள் செய்யப்படும்.
தேவைப்படுபவர்களுக்கு, உன்னத நபர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் கௌரவ ஊதியம் ஏற்பாடு செய்யப்படும்.
பாலினத்தைப் பொருட்படுத்தாமல் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் விண்ணப்பிக்கலாம்!
ஆர்வமுள்ள நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை நிரப்பலாம் அல்லது தங்கள் பயோ-டேட்டாவை 7558926603 / 8943006350 என்ற வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பலாம்.
இந்த தர்ம சேவா யக்ஞத்தில் பங்கேற்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்..!!!